பணிவு

 பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா

பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும்
தோழா

அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை உலகே உன் கோவில்
ஒன்றே உன் தெய்வன்

Comments

Popular posts from this blog

what you will reap

The power of WORDS

வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்⁉