what you will reap
அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். மத்தேயு 16:27 இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். லூக்கா 6:45 அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். 1 கொரிந்தியர் 3:8 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன், 1 கொரிந்தியர் 7:20 சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, 2 கொரிந்தியர் 5:10 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; 2 கொரிந்தியர் 9:7 அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; கலாத்தியர் 6:4