what you will reap

 அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

மத்தேயு 16:27


இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.

லூக்கா 6:45


அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.

1 கொரிந்தியர் 3:8


அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்,

1 கொரிந்தியர் 7:20


சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, 

2 கொரிந்தியர் 5:10 


அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; 

2 கொரிந்தியர் 9:7


அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்;

கலாத்தியர் 6:4

Comments

Popular posts from this blog

The power of WORDS

வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்⁉